இந்திய அணியில்

img

ஸ்ரீசாந்தின் தடைக் காலம் குறைப்பு  இந்திய அணியில் இடம் கிடைக்குமா?

கேரளத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சா ளர் ஸ்ரீசாந்த் (36) 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக் காக விளையாடிய போது சூதாட்ட சர்ச்சையில் சிக்கி  வாழ்நாள் தடை பெற்றார்.